Notice Board
Latest updates
Dying Drops – Won First Place at The National Level
தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற குறும்படத்தினை கீழ்வரும் இணைப்பினூடாக பார்வையிடலாம். The short film that won first place at the national level can […]
பரிசில் நிதியம்
- வருடா வருடம் பரிசுத்தொகையை நிதியாய் பெறுவதற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பரிசு நிதியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியினைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் பாடசாலையின் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதற்காகவும் பரிசுத்தொகை செலவை ஈடு செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. நிலையான வைப்பில் இடப்படும் பணம் எக்காரணம் கொண்டு முடிவுறுத்தப்பட மாட்டாது. இது தொடர்ந்து வரும் காலங்களிலும் நிலையான வைப்பில் இருக்கும்.
- இந்த நிதியத்திற்கு வைப்பு செய்வோர் குறைந்தது ரூபா மூன்று லட்சம் (300,000.00) வைப்பு செய்ய வேண்டும். தங்கள் பெயரில் அல்லது தங்களால் வழங்கப்படவுள்ள ஞாபகார்த்தப் பரிசாக வருடாந்த பரிசுத்தொகை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
- நிலையான வைப்பின் காலம் முடிவடையும் போது அக்காலப்பகுதியில் இருக்கும் வட்டி விகிதங்களில் அந்த வட்டி வீதம் வழங்கும் வங்கியில் நிரந்தர வைப்பினை பேணுவதற்கான முடிவுகள் நிர்வாகக்குழுவினால் மேற்கொள்ளப்படும்.
- மேலும் இந்த பரிசுத்தொகைகளை விபரிப்புக்கள் பரிசு நிதியச் செயலாளர் தயாரித்து இதனைப் பயன்படுத்துபவர்களது பாடசாலையின் வருடாந்த பரிசு வழங்கும் விழாவின் மலரிலும் மற்றும் கல்லூரி இணையத்தளத்திலும் வெளியிடப்படும்.




Founders & Pioneers
The Inter-House system of Jaffna Hindu College is named in honour of the distinguished pioneers who contributed to the founding, administration, and growth of the college. Each house represents leadership, service, discipline, and dedication.
Inspiring Legacy
Through this house system, students learn not only a spirit of competition but also qualities such as leadership, discipline, service, and excellence.








