V.T.S.Sivagurunathan Trophy 2015

யாழ் இந்து கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையேயான 4 வது “சிவகுருநாதன் கிண்ணத்துக்கான” மாபெரும் கிரிக்கட் போட்டி ஏப்ரல் 24&25ஆம் தேதி (வெள்ளி மற்றும் சனிகிழமைகளில்) யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. யாழ் இந்து 125 வருட நிறைவில் அடிஎடுத்து வைத்திருக்கும் இவ்வேளை அதனை முன்னிட்டு இவ் துடுப்பாட்ட போட்டி இன்னும் விமரிசையாக கொண்டாடப்பட விருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் கொழும்பு ஆனந்தா கல்லூரி வெற்றி பெற்ற நிலையில் இம்முறை நடைபெறும் போட்டியானது மிகவும் எதிர்பார்புக்குரியதாக மாறியுள்ளது. 2-1 என்ற நிலையில் ஆனந்தா கல்லூரி முன்னிலை வகிக்கும் இப்போட்டியின் முடிவு இம்முறை மாற்றப்படுமா…
Read more...”கீர்த்திகன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்” வெற்றி பெற்றது யாழ் இந்து அணி…
are closed

இன்றைய தினம் (01.11.2014) கொக்குவில் இந்துக் கல்லூரியினால் நடாத்தப்பட்ட ”கீர்த்திகன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்” யாழ் இந்துக் கல்லூரி அணி வெற்றி பெற்று சம்பியனை தனதாக்கியது.
Read more...தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்துவிற்கு இரண்டு பதக்கங்கள்…
are closed

2014 ஆம் ஆண்டு தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் யாழ்பாணம் இந்து கல்லூரி வீரன் வசீகரன் ஜஸ்மினன் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான நீளம் பாய்தல் போட்டியில் 6.96M தூரம் பாய்ந்து வெள்ளி பதக்கத்தையும் வர்ண விருதையும்
Read more...மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு ஐந்து தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்கள்
are closed

நடைபெற்று முடிந்த வடமாகாண பாடசாலைகளுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலங்கள் அடங்கலாக ஒன்பது பதக்கங்கள் கிடைக்கப்பெற்றன. இதனை விடுத்து பல வீரர்கள் தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றும் தகைமையை பெற்றுள்ளனர்.
Read more...வட மாகாண பழுதூக்கும் போட்டியில் 28 பதக்கங்களை பெற்றுக் கொண்டது யாழ் இந்துக் கல்லூரி
are closed

தற்போது நடைபெற்று வரும் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெருவிளையாட்டுப் போட்டிகளில் பழுதூக்கும் போட்டியில் (Weight Lifting) யாழ் இந்துக் கல்லூரி பழுதூக்கும் அணியினர் 12 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 28 பதக்கங்களினை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
Read more...வட மாகாண மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி முதலிடம்…
are closed

யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்து கல்லூரி அணியினர் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றனர்.யாழ் மத்திய கல்லூரியின் 5 வருட தொடர் வெற்றிக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்கப்படதும் குறிப்பிடத்தக்கது.
Read more...இந்துக்களின் போரில் வெற்றி பெற்றது யாழ் இந்துக் கல்லூரி அணி…
are closed

யாழ் இந்துக் கல்லூரிக்கும் இந்துக் கல்லூரி கொழும்பிற்கும் இடையில் நடைபெற்று வரும் ”இந்துக்களின் போர்” இரண்டாம் நாள் ஆட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகியது. நேற்றைய தினம் முதல் இனிங்ஸில் தனது துடுப்பாட்டத்தை
Read more...இந்துக்களின் போர் கோலாகலமாக ஆரம்பமாகியது -முதல் நாள்
are closed

இந்துக்களின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்கும் யாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான ஐந்தாவது துடுப்பாட்டப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில்
Read more...யாழ் இந்துக் கல்லூரியின் 2014 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியில் முதலிடம் பெற்றது நாகலிங்கம் இல்லம்…
are closed

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 21.02.2014 அன்று கல்லூரி மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா தலைமயில் பிரதம விருந்தினராக மக்கள்
Read more...யாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 21.02.2014 அன்று நடைபெறவிருக்கின்றது.
are closed

யாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியானது இம்மாதம் 21 ஆம் திகதி யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் இந்துவின் பழைய
Read more...
are closed