Google

இந்துக்களின் போர் சமநிலை பெற்றது

Written on:March 15, 2013
Comments are closed

அதன் பின்னர் இரண்டாவது இனிங்சை தொடங்கிய கொக்குவில் இந்து 213 ஓட்டங்களுக்கு 6விக்கட்டுகளை இழந்த நிலையில் தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இனிங்ஸை தொடர்ந்த யாழ்.இந்துக்கல்லூரி அணி 93 ஓட்டங்களுக்கு 3விக்கட்டுக்களை இழந்த நிலையில் ஆட்ட நேரம் முடிவடைந்தபடியினால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

சிறந்த துடுப்பாட்டம் – சத்தியன் (கொக்குவில் இந்து)
சிறந்த பந்து வீச்சாளர் – மதுசன் (யாழ் இந்து)
சிறந்த களத்தடுப்பாளர் – ஆதீத்தன் (கொக்குவில் இந்து)
ஆட்டநாயகன் – சிலோஜன் (கொக்குவில் இந்து)

Sorry, the comment form is closed at this time.