Teachers Day Celebrations

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர் தினக் கொண்டாட்டங்கள் மாணவர்கள் சார்பாக மாணவ முதல்வர் சபையினால் கடந்த 06.10.2020 அன்று கொண்டாடப்பட்டது. முதுநிலை மாணவ முதல்வன் செல்வன்.துவாரகன் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் விழா எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு இனிதே நிறைவடைந்தது.