Seminar for Jaffna Hindu Teachers to Provide Excellent Teaching

- Posted by Admin
- Posted in College News
சிறந்த ஆசிரியத்துவத்தை வழங்குவதற்கான யாழ் இந்து ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு 29.02.2020 (சனிக்கிழமை) அன்று ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்க அனுசரணையில் Green Grass Hotel இல் நடைபெற்றது.
கட்டிளமைப் பருவத்திலுள்ளவர்களுக்கு கல்வியை வழங்குவதில் ஆசிரியர் எதிர் கொள்ளும் சவால்கள்- ஒர் உள சமூகப் பார்வை– வைத்தியர் ஜெகரூபன்(JHC-91)
ஏன்?எதற்கு? எப்படி? – திரு.தயாகரன்(வங்கி முகாமையாளர்)(JHC-96)
கற்றலுக்காக கற்றல் -பேராசிரியர் செ.கண்ணதாசன் (யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம்) (JHC-89)