Prof. Ambikairaja in sharing experience with students

- Posted by Admin
- Posted in College News
அவுஸ்ரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரதி துணை வேந்தரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமான பேராசிரியர்.இ.அம்பிகைராஜா அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு 05.03.2020 (வியாழக்கிழமை) அன்று வருகை தந்ததோடு, கல்லூரி மாணவர்களுடன் தனது அனுபவங்களையும் வாழ்க்கை முன்னேற்ற பாதை தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.