Laying the foundation stone for the players Club House

118212569_4209321125807734_3673438526000629269_n-300×219

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஐக்கியராட்சிய பழையமாணவர் சங்கத்தின் திடல் செயல்திட்டத்தின் இரண்டாம் பாகமாக மைதானத்தில் பன்னிரண்டு மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிறுவப்படவிருக்கும் விளையாட்டு வீரர்களின் கழகமனை “Club house” கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த 24.08.2020 (திங்கட்கிழமை) அன்று கல்லூரி முதல்வர், துணை முதல்வர், உதவி முதல்வர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.