Greetings for G.C.E Advanced Level Examination

க.பொ.த உயர்தரப் பரீட்சை வாழ்த்துக்கள்
இடர்கள் பலதைக் கொண்ட இந்த 2020 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற யாழ் இந்துக் கல்லூரி உள்ளிட்ட அனைத்துத் தமிழ் மாணவர்களிற்கும்,
உங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்லூரியினர் உள்ளிட்ட அனைவரினதும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்து இந்த சமூகத்தில் உயர்ந்து நிற்க எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.