Gana Vairavar Peruman Chankapicekan

DSC_3650

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருவருள் மிகு ஞானவைரவப் பெருமானின் சங்காபிசேகப் பெருவிழா கடந்த 09.06.2020 அன்று திரு.ச.சுகீரதன் அவர்கள் தலைமையிலான இந்து இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் துணை முதல்வர் திரு.சு.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

நாட்டின் இடர்கால நிலைமையின் பொருட்டு மிகவும் சிறப்பாக வருடந்தோறும் நடைபெறும் இவ்விழா இவ்வருடம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று நிறைவடைந்தது.