G.C.E O/L Online Revision & Paper Class

Considering the current COVID – 19 pandemic situation, to compensate the missed classes, Jaffna Hindu College has decided to conduct online classes for the students who sit the G.C.E O/L Examination this year.

For the benefits of the Tamil Students, these classes will be conducted live on our College Youtube Channel.

Jaffna Hindu College students can participate only through Ms Teams due to attendance registration.


சாதாரண தர மாணவர்களின் நிலையைக் கருத்திற் கொண்டு துரித மீட்டலிற்கும் பரீட்சையில் விடையெழுதும் முறைகளுக்குமான யாழ் இந்துக் கல்லூரியின் நிகழ்நிலை வகுப்புக்கள்.

அனைத்துத் தமிழ் மாணவர்களும் பயன்பெறும் வகையில் கல்லூரி Youtube தளத்தில் நேரலை செய்யப்படும்.

வரவுப் பதிவின் காரணமாக யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் Ms Teams ஊடாக மட்டுமே பங்குபற்றுங்கள்.


Youtube :
https://www.youtube.com/channel/UC3HQ2vAbBq-50gQJk0bue1g

Leave us a Comment