Annual Tamil Thai Pongal Festival
தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவானது நமது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கடந்த 14ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று காலை நடைபெற்று நிறைவடைந்தது.
- Posted by Admin
- Posted in College News
தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவானது நமது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கடந்த 14ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று காலை நடைபெற்று நிறைவடைந்தது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர் தினக் கொண்டாட்டங்கள் மாணவர்கள் சார்பாக மாணவ முதல்வர் சபையினால் கடந்த 06.10.2020 அன்று கொண்டாடப்பட்டது. முதுநிலை மாணவ முதல்வன் செல்வன்.துவாரகன் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் விழா எளிமையான முறையில் க..
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு கல்லூரி ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் சார்பில் மாணவ முதல்வர்களுக்குமிடையில் சிநேக விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றன. அந்த வகையில் 05.10.2020 ஆம் திகதி உதைபந்தாட்டப் போட்டியும், 06.10.2020 ஆம் திகதி கரம், சதுரங்கம், ..
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆங்கிலத்திறன் வருத்திக் கருத்தமர்வு கடந்த 21.09.2020 அன்று திண்ணை விடுதியில் ஞானம் கல்வி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன் போது வளவாளராக திருமதி.துளசி முகுந்தலிங்கம் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
தரம் 9 மாணவருக்கான திறன் வகுப்பறைகள் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கம் ஆகியோரின் பங்களிப்பில் கடந்த 2020.09.18 (வெள்ளிக்கிழமை) அன்று கல்லூரி முதல்வர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டடது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஐக்கியராட்சிய பழையமாணவர் சங்கத்தின் திடல் செயல்திட்டத்தின் இரண்டாம் பாகமாக மைதானத்தில் பன்னிரண்டு மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிறுவப்படவிருக்கும் விளையாட்டு வீரர்களின் கழகமனை “Club house” கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த 24.08.2020 (திங்கட்கிழமை) அன்று கல்ல..
கொரோணா இடர்காலத்தில் மாணவர்களிற்கு இடர்பணியாற்றிய எமது கல்லூரியின் ஆசிரியர்கள், கல்விசார உத்தியோகத்தர்கள், இணைந்து பணியாற்றிய அயற்பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வு 12.07.2020 அன்று கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்..
யாழ் இந்துக்கல்லூரி ஐக்கியராட்சிய பழைய மாணவர் சங்கத்தினால் திடல் திட்டத்தின் கீழ் சகல வசதிகளையும் உள்ளடக்கிய வடமாகாணத்தின் சிறந்த பாடசாலை விளையாட்டு மைதானமாக புனரமைக்கப்பட்டு வந்த பாடசாலை மைதானம் இன்றைய தினம் (03/07/2020) முதல்கட்ட வேலைகள் நிறைவடைந்து பாடசாலையிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றத..
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருவருள் மிகு ஞானவைரவப் பெருமானின் சங்காபிசேகப் பெருவிழா கடந்த 09.06.2020 அன்று திரு.ச.சுகீரதன் அவர்கள் தலைமையிலான இந்து இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் துணை முதல்வர் திரு.சு.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நாட்டின் இடர..
அவுஸ்ரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரதி துணை வேந்தரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமான பேராசிரியர்.இ.அம்பிகைராஜா அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு 05.03.2020 (வியாழக்கிழமை) அன்று வருகை தந்ததோடு, கல்லூரி மாணவர்களுடன் தனது அனுபவங்களையும் வாழ்க்கை முன்னேற்ற பா..