College learning activities from 30.11.2020

30.11.2020 தொடக்கம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கற்றல் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்றபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தரம் 10 தொடக்கம் உயர்தரம் வரையிலான வகுப்புக்களிற்கு தினமும் கற்றல் நடவடிக்கைகள் நடைபெறும்.

ஏனைய வகுப்புக்களிற்கு அவற்றுக்கென்று ஒதுக்கப்பட்ட தினங்களிற்கு மட்டுமே பாடசாலைக் கல்வி இடம்பெறும். ஏனைய தினங்கள் நிகழ்நிலை வகுப்புக்களின் ஊடாக மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் நடைபெறும்.

Blog Attachment

1 comments

  • Admin
    Reply

    sdsdsd

Leave us a Comment

Leave us a comment

Cancel reply