Google

Battle of Hindus -2012

Written on:February 18, 2012
Comments are closed
இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டிகள் பற்றி விபரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன் விபரம் :

Test match :
JHC VS KHC
Date : 02,03/03/2012 (Friday and Saturday)
Venue : Kokuvil Hindu College Ground

One Day Match :
JHC VS KHC
Date : 06/03/2012 (Tuesday)
Venue : Jaffna Hindu College Ground

Old Boys Match :
Date : 07/03.2012 (Wednesday)
Venue : Kokuvil Hindu College Ground

இதன் பின் இம்முறை யாழ் இந்துக் கல்லூரி , கொக்குவில் இந்துக் கல்லூரி , பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி என்பன பங்குபற்றும் 20-20 முக்கோணத் தொடரும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. அப் போட்டிகளின் திகதி, போட்டி நடைபெறும் மைதானங்கள் என்பன பின்னர் அறிவிக்கப்படும்.

Sorry, the comment form is closed at this time.