620false thumbnails under 300true true 800http://www.jhc.lk/online/wp-content/plugins/thethe-image-slider/style/skins/frame-white
  • 5000 slideright true 60 bottom 30 http://www.jhc.lk/online/index.php/category/sports/sportsmeet2012/
    Spots Meet 
  • 5000 fade true 60 bottom 30 http://www.jhc.lk/online/index.php/category/gallery/
    Gallery 
  • 5000 random true 60 bottom 30
    Slide3
  • 5000 fade true 60 bottom 30
    Slide4
  • 5000 fade true 60 bottom 30
    Slide5
  • 5000 fade true 60 bottom 30
    Slide6
  • 5000 fade true 60 bottom 30
    Slide7
  • 5000 fade true 60 bottom 30
    Slide8
  • 5000 fade true 60 bottom 30
    Slide9
  • 5000 fade true 60 bottom 30
    Slide10
  • 5000 fade true 60 bottom 30
    Slide11
  • 5000 fade true 60 bottom 30
    Slide12
  • 5000 fade true 60 bottom 30
    Slide13
  • 5000 fade true 60 bottom 30
    Slide14
  • 5000 fade true 60 bottom 30
    Slide15
  • 5000 fade true 60 bottom 30
    Slide16
  • 5000 fade true 60 bottom 30
    Slide17
  • 5000 fade true 60 bottom 30
    Slide18
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேசிய மட்டத்திலான கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்து சார்பாக சாதனையை நிலைநாட்டினார் செந்தூரன் (வீடியோ இணைப்பு)

Written on:May 13, 2012
Comments are closed
தற்போது நடைபெற்று வரும் தேசிய மட்டத்திலான கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் ரட்ணசிங்கம் செந்தூரன் தங்கப்பதக்கத்தினை (more...)

கொழும்பு பல்கலைக்கழகம் நடாத்திய போட்டிகளில் வெற்றி பெற்றது யாழ் இந்து

Written on:May 13, 2012
Comments
are closed
normal_DSC_4342

கொழும்பு பல்கலைகழகத்தின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற விவாத போட்டியில் யாழ் இந்து கல்லூரி அணி மாவட்ட ரீதியில் முதல் இடத்தையும் நாடக போட்டியில் (more…)

Read more...

உயர்தர வகுப்பு கலைப்பிரிவு மாணவர்களினால் தேனமுதம் என்ற மலர் வெளியீடு (படங்கள் இணைப்பு)

Written on:May 10, 2012
Comments
are closed
DSC_0442

எமது கல்லூரியின் 2012 உயர்தர வகுப்பு கலைப்பிரிவு மாணவர்களால் 08/05/2012 அன்று குமாரசுவாமி மண்டபத்தில் தேனமுதம் என்ற மலர் வெளியிடப்பட்டது. இந் நிகழ்விற்கு (more…)

Read more...

யாழ் மாவட்ட சம்பியனாகியது யாழ் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணி

Written on:May 5, 2012
Comments
are closed
யாழ் மாவட்ட சம்பியனாகியது யாழ் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணி

நேற்றைய தினம் (04/05/2012) 19 வயதுப்பிரிவிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட மாவட்டமட்ட இறுதிப் போட்டி யாழ் இந்துக் கல்லூரிக்கும்,யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையில் யாழ் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது. (more…)

Read more...

மாணவர்களுக்கான வைத்திய பரிசோதனை (படங்கள் இணைப்பு)

Written on:April 30, 2012
Comments
are closed
DSCN7895

இன்றைய தினம் (30.04.2012) அன்று எமது கல்லூரியில் தரம் 7, தரம் 10 மாணவர்களுக்கு  Dr.V. யோகேஸ்வரன் அவர்களால் இதயம், சுவாசப் பிரச்சினைகள் தொடர்பான வைத்தியப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது (more…)

Read more...

தம்புள்ளயில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய சாரணர் ஜம்போறியில் யாழ் இந்து சாரணர்களும் பங்பேற்பு (படங்கள் இணைப்பு)

Written on:April 10, 2012
Comments
are closed
533348_364083470311249_100001287974643_1174146_582495707_n

இலங்கையில் முதன்முறையாக நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய சாரணர் ஜம்போறியிலும், இலங்கையின் சாரணர் நூற்றாண்டு விழாவிலும் பங்குபற்றிய இரட்டை பெருமையை இங்கு பங்குபற்றிய ஒவ்வொரு சாரணர்களும் (more…)

Read more...

இன்றைய தினம் எமது கல்லூரியில் நடைபெற்ற முதலாம் தவணைக்குரிய பெற்றோர் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

Written on:April 3, 2012
Comments
are closed
IMG_4733

இன்றைய தினம் எமது கல்லூரியில் தரம் 12, 6,7,8 மாணவர்களுக்கான பெற்றோர் சந்திப்பு குமாரசுவாமி மண்டபத்தில் அதிபர் தலைடையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் மாணவர்களுடைய முன்னேற்றம் (more…)

Read more...

எமது கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முதலாம் தவணை பரீட்சை (படங்கள் இணைப்பு)

Written on:March 29, 2012
Comments
are closed
IMG_4573

தற்போது எமது கல்லூரியில் 2012 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பரீட்சை எழுதும் மாணவர்களின் படங்களை கீழே காணலாம். இவை (more…)

Read more...

சிவஞான வைரவர் ஆலய கும்பாபிஷேக தின படங்களின் தொகுப்பு

Written on:March 28, 2012
Comments
are closed
111

இன்றை தினம் யாழ் இந்துவின் சிவஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேக தினம் தொர்பான படங்களின் தொகுப்பு (more…)

Read more...

யாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தின் கும்பாபிஷேக தினம் இன்று அனுஷ்டிப்பு (படங்கள் இணைப்பு)

Written on:March 28, 2012
Comments
are closed
IMG_4577

இன்றை தினம் யாழ் இந்துவின் சிவஞான வைரவர் ஆலய கும்பாபிஷேக தினம் கல்லூரியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் காலை 8 மணி முதல் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி 1008 சங்குகள (more…)

Read more...