620false thumbnails under 300true true 800http://www.jhc.lk/wp-content/plugins/thethe-image-slider/style/skins/frame-white
  • 5000 fade true 60 bottom 30
    Slide16
  • 5000 slideright true 60 bottom 30 http://www.jhc.lk/online/index.php/category/sports/sportsmeet2012/
    Spots Meet 
  • 5000 fade true 60 bottom 30 http://www.jhc.lk/online/index.php/category/gallery/
    Gallery 
  • 5000 random true 60 bottom 30
    Slide3
  • 5000 fade true 60 bottom 30
    Slide4
  • 5000 fade true 60 bottom 30
    Slide5
  • 5000 fade true 60 bottom 30
    Slide6
  • 5000 fade true 60 bottom 30
    Slide7
  • 5000 fade true 60 bottom 30
    Slide8
  • 5000 fade true 60 bottom 30
    Slide9
  • 5000 fade true 60 bottom 30
    Slide10
  • 5000 fade true 60 bottom 30
    Slide11
  • 5000 fade true 60 bottom 30
    Slide12
  • 5000 fade true 60 bottom 30
    Slide13
  • 5000 fade true 60 bottom 30
    Slide14
  • 5000 fade true 60 bottom 30
    Slide17
  • 5000 fade true 60 bottom 30
    Slide18
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் புலமைப் பரிசில் பெற்று யப்பான் பயணமானார்.

Written on:December 14, 2016
Comments are closed

phot 2சிய நாட்டு இளைஞர்களுக்கான விஞ்ஞான விரிவாக்க செயற்திட்டத்தினூடாக (Asian High School Students Japan-Asia Youth Exchange Programme in Science)யப்பான் அரசின் விஞ்ஞான தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் அழைப்பின் பேரில் 2016 இல் புலiமைப்பரிசில் பெற்று இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த ஒரே ஒரு தமிழ் மாணவன் நிமலன் பிருந்தாபன் ( தரம் 12 உயிரியல் பிரிவு) அவர்கள் யப்பான் பயணமாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 11 இல் முதன்மை மாணவனாகிய இவர் க.பொ.த(சாஃத) தரப்பிரிவில் 2015 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களை கட்டிப் போட்ட பேராசிரியர் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் பேச்சு….

Written on:October 3, 2016
Comments
are closed
14572243_1152308204822335_806838247320735712_n

இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரிக்கு இந்தியாவில் இருந்து வருகை தந்த பேராசிரியர் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்அ வர்கள் சபாலிங்கம் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்றரை மணி நேரம் மாணவர்களுக்கு சிறந்த ஒரு கருத்தினை  முன் வைத்து உரை யாற்றினார்.  இந் நிகழ்வின் சில பதிவுகள் கீழே…

Read more...

சிறப்பாக நடைபெற்ற யாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா நிகழ்வு-2016

Written on:September 19, 2016
Comments
are closed
pr201

யாழ். இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 19.09.2016 அன்று கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இப்பரிசளிப்பு நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்

Read more...

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு யாழ் இந்துவில் கௌரவம்…

Written on:September 14, 2016
Comments
are closed
na080

அண்மையில் கண்டி பிலிமத்தலாவ ஸ்ரீ திரானந்தக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்டப் பளுதூக்கல் போட்டியில் எமது கல்லூரி ஒரு தங்கம், 3 வெள்ளி பதக்கங்கள், 5 வெண்கல பதக்கம் உட்பட மொத்தம் 9 பதக்கங்களை பெற்றது.

Read more...

சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு யாழ் இந்துவில் கௌரவம்…

Written on:September 14, 2016
Comments
are closed
na065

இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியில் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், அதற்க்கு பொறுப்பாக இருந்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி சமூகத்தினரால் மகத்தான கௌரவிப்பு அளிக்கப்பட்டது.

Read more...

யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ்த்தினம் – 2016

Written on:July 4, 2016
Comments
are closed
re115

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இவ்வருட தமிழ் மொழித் தின விழாவானது 04/07/2016 (திங்கட்கிழமை) அன்று தமிழ்ச்சங்கத்தினரால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

Read more...

யாழ் இந்தக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் திரு. வ. தவகுலசிங்கம் அவர்களது பிரியாவிடை வைபவம்…

Written on:July 1, 2016
Comments
are closed
யாழ் இந்தக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் திரு. வ. தவகுலசிங்கம் அவர்களது பிரியாவிடை வைபவம்…

நேற்றைய தினம் (30.06.2016)  யாழ் இந்துவில் ஆசிரியர் திருவ. தவகுலசிங்கம் அவர்களது பிரியாவிடை வைபவம் மிகவும் சிறப்பாக ஆசிரியர் கழகத்தினால் நடாத்தப்பட்டது. ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு. நவனீதகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக இறைவணக்கமும் அதன் பின் கழக தலைவரின் தலைமை உரையும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அதிபரின் வாழ்த்து உரையும் இடம்பெற்றது. அதன் பின்னர் விழா நாயகனுக்கு நினைவு சின்னமும் போற்கிளியும் ஆசிரியர் கழகத்தினால் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்கள் சார்பில் திரு.சு. கோகிலன் அவர்களினதும் திரு.வ.சிவராஜா அவர்களினதும் வாழ்த்துரைகள் இடம்பெற்றன. அதன் பின் கழகத்தின் செயலாளர் திரு.ப.ரகுமார் அவர்களினால் நன்றி உரை நடாத்தப்பட்டது….

Read more...

யாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சங்காபிசேகம்…

Written on:June 23, 2016
Comments
are closed
sa053

இன்றைய தினம் (23.06.2016) யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவர் ஆலயத்தில் காலை 8.00 மணி முதல்1008 சங்குகள் வைத்து சிவஞான வைரவப் பெருமானுக்கு சங்காபிசேகம் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Read more...

கணித ஆசிரியர் அமரர் கணபதிப்பிள்ளை சபாநாயகம் ஞாபகார்த்த கணித பாடத்திற்கான பதக்கமும் பரிசும்…

Written on:June 22, 2016
Comments
are closed
thumb_IMG_9470_1024

யாழ் இந்துக் கல்லூரியில் கணித ஆசானாக மிகச்சிறப்பாக நீண்ட காலம் சேவையாற்றி இளைப்பாறிய அமரர் கணபதிப்பிள்ளை சபாநாயகம் ஆசிரியர் அவர்கள், வகுப்பாசானாகவும் நல்லாசானகவும் விளங்கியதோடு மட்டுமல்லாது எம் அனைவருக்கும் சிந்தனைத்தூண்டியாகவும் செயற்பட்டு மாணவர்  ஆளுமை விருத்தியில் அளப்பரிய

Read more...

யாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறவுள்ள சங்காபிசேக நிகழ்வு…

Written on:June 19, 2016
Comments
are closed
20160614_124312

யாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தின் சங்காபிசேக நிகழ்வு  23.06.2016 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந் நிகழ்விற்க்கு ஆசிரியர்கள் , மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்லூரியின் நலன்விரும்பிகள்  அனைவரையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு கல்லூரி சமூகத்தினர் வேண்டிக்கொள்கின்றனர். நடைபெறவுள்ள நிகழ்வு

Read more...