Google

Notice -பழைய மாணவர் பேரவை

 

Mission_and_Membership detail

Membership form Forum

principal Message

Header Letter headl

Jaffna Hindu College Old Boys Forum

இந்து அன்னையின் புதல்வர்கள் அனைவருக்கும்!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் பேணிப்பாதுகாத்து இந்து அன்னையின் புகழை பரப்பும் புதல்வர்களை ஒன்றிணைக்கும் முகமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் பேரவை அதிபர் தலைமையில் தோற்றம் பெற்றுள்ளது. அனைத்து பழைய மாணவர் சங்கங்களும் சங்கங்களில் இணைந்திராத அனைத்து பழைய மாணவர்களும் ஒரு தாய் மக்களாக இணைந்து இந்துக் கல்லூரியின் அபிவிருத்திக்கும் புகழுக்குமாக உழைப்பதை நோக்கமாகக் கொண்டு இணைந்து செயற்பட வைப்பதே இப்பேரவையின் நோக்கமாகும். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பழைய மாணவர் சங்கங்களையும் பழைய மாணவர்களையும் இணைப்பதனூடாக கல்லூரியின் நிர்வாகமும் பழைய மாணவர்களும் ஒரு நேர்கோட்டில் இணைந்து செயற்படுவதன் மூலம் மிகவிரைவான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நல்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே இப்பேரவையாகும் கல்லூரித்தாயின் வளர்ச்சிக்காக அனைவரையும் இப்பேரவையில் இணைந்து கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகமும் பேரவையும் அன்புடன் வேண்டி நிற்கின்றது. என்பதை மிகவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இணைந்து கொள்வதற்கான அங்கத்தவப்;படிவமும் ஏனைய விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி

சதா நிமலன்
அதிபர்

(தலைவர்)

Leave a Comment