Google

யாழ் மத்திய கல்லூரியினால் நடாத்தப்பட்ட விபுலானந்தா கிண்ண சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது யாழ் இந்து………

Written on:November 6, 2012
Comments are closed

அண்மையில் யாழ் மத்திய கல்லூரி மாணவ முதல்வர் சபையினால் நடாத்தப்பட்ட விபுலானந்தா ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி யாழ் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது. 
இவ் இறுதிப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ் மத்திய கல்லூரி அணி மோதியது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப் போட்டியின் இறுதியில் யாழ் இந்து அணி 53 : 45 என்ற புள்ளிகளடிப்படையில் யாழ் மத்திய கல்லூரி அணியை தோற்கடித்து கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டது.

Sorry, the comment form is closed at this time.