Google

யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ் மொழி தினம் – 2012

Written on:September 26, 2012
Comments are closed

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டுக்குரிய தமிழ் மொழி தினம் யாழ் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் 28.09.2012 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட தமிழ் சங்க தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்கவுள்ளார்.

Sorry, the comment form is closed at this time.