Google

யாழ் இந்துக் கல்லூரி சிவஞானப் பெருமானின் கும்பாபிசேகம் தொடர்பான அறிவித்தல்…

Written on:September 18, 2012
Comments are closed

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து அருளாட்சி புரியும் சிவஞானப் பெருமானின் திருக்கோயில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு பல திருப்பணி வேலைகள் செய்யப்பட இருக்கின்றன.இத் திருப்பணியில் தாங்களும் இணைந்து கொள்ளும் முகமாக தங்களது பங்களிப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இந்து இளைஞர் களகத்தின் தேசிய சேமிப்பு வங்கி, யாழ் கிளை. சேமிப்புக் கணக்கிலக்கம் : 1-0006-02-7115-2 எனும் கணக்கில் வைப்புச் செய்து எமக்கு அறியத்தருவதனூடாகவோ அல்லது நேரடியாக கல்லூரி அலுவலகத்தில் பணத்தை செலுத்தி பற்றுச் சீட்டை பெற்றுக் கொள்வதன் மூலமாகவோ 2013 பங்குனி மாதத்தில் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கும்பாபிசேகம் சிறப்புற  நடைபெற தங்களின் ஒத்துழைப்பை வழங்கி எம்பெருமானின் திருவருட்கடாட்சத்தை பெற்று உய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

திருப்பணிக் குழு,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.

Sorry, the comment form is closed at this time.