Google

2005 உயர்தர பிரிவு பழைய மாணவர்களால் கல்லூரியின் நூலகத்துக்கு நூல்கள் அன்பளிப்பு

Written on:July 22, 2012
Comments are closed

அண்மையில் யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது யாழ் இந்துக் கல்லூரியில் A/L 2005 ஆம் ஆண்டில் படித்து வெளியேறி தற்போது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் பழைய மாணவர்களால் கல்லூரி அன்னையின் வளர்ச்சிக்கென Rs.330,000 பெறுமதியான நூல்கள் நூலக பாவனைக்கென வழங்கப்பட்டன.

அத்துடன் கடந்த  19,20 ஆம் திகதிகளில் புத்தக கண்காட்சி ஒன்றும் ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்பட்ட நூல்கள் அனைத்தும் மாணவர்கள், ஆசிரியர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன.



நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது நூல்கள் கையளிக்கும் நிகழ்வில் அதிபர் அவர்கள் குறிப்பிடும் போது , 2005 உயர்தர பிரிவு மாணவர்களின் இம் முயற்சிக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன், இது போன்று கல்லூரியில் படித்து வெளியேறிய மாணவர்களும் தங்களால் இயன்ற உதவியினை கல்லூரிக்கு செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.

A/L 2005 மாணவர்களின் புத்தக அன்பளிப்பு தொடர்பாக உதயன் பத்திரிகையில் வெளியாகி இருந்த பதிவு….


A/L 2005 மாணவர்களின் புத்தக அன்பளிப்பு தொடர்பாக தினமுரசு பத்திரிகையில் வெளியாகி இருந்த பதிவு…. 


A/L 2005 மாணவர்களின் புத்தக அன்பளிப்பு தொடர்பாக தினக்குரல் பத்திரிகையில் வெளியாகி இருந்த பதிவு…. 


கல்லூரி அதிபரிடம் புத்தகங்களை கையளித்த போது எடுக்கப்பட்ட கானொளி…

 

Sorry, the comment form is closed at this time.