Google

அண்மையில் நடைபெற்ற தேசிய மட்ட கட்டுரை வரைதல் போட்டியில் யாழ் இந்து மாணவன் முதலிடம்…

Written on:July 14, 2012
Comments are closed

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் யாழ் இந்து சார்பாக கட்டுரை வரைதல் பிரிவு II இல் பங்குபற்றிய மாணவன் ப.பவதாரகன் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைபெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

தற்போது தரம் 6 இல் கல்வி கற்று வரும் இம் மாணவன் முன்னர் நடைபெற்ற கோட்டம், வலயம், மாவட்டம், மாகாண மட்ட போட்டிகளில் கட்டுரை வரைதலில் முதலிடத்தை பெற்று தற்போது தேசிய மட்ட போட்டியிலும் முதலிடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sorry, the comment form is closed at this time.