Google

உயர்தர மாணவர் அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு 2017

Written on:July 19, 2017
Comments are closed

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த உயர்தரம் 2017 பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்குரிய அனுமதி அட்டைகள் வழங்கும் நிகழ்வு 19.07.2017 காலை 9..00 மணிக்கு சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் கல்லூரி முதல்வர் திரு.ஐ தயானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

மாணவர்கள் மாதா,பிதா,குரு தெய்வ வழிபாட்டுடன் அனுமதி அட்டைகளை பெற்றுக்கொண்டனர்.

ஆசியினை யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்.பாலசண்முக கைலாயநாதக்குருக்கள்  அவர்கள் வழங்கி வைத்ததார்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள்,உப அதிபர்கள்,வகுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.AL Admission  (1) AL Admission  (2) AL Admission  (3) AL Admission  (4) AL Admission  (5) AL Admission  (6) AL Admission  (7) AL Admission  (8) AL Admission  (9) AL Admission  (10) AL Admission  (11) AL Admission  (12) AL Admission  (13) AL Admission  (14) AL Admission  (15) AL Admission  (16) AL Admission  (17) AL Admission  (18) AL Admission  (19) AL Admission  (20) AL Admission  (21)

Sorry, the comment form is closed at this time.