Google

அகில இலங்தை தமிழ் மொழித்தின போட்டியில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம்.

Written on:July 19, 2017
Comments are closed

16.07.2017 அன்று டி.எஸ்.சேனநாயாக்கா கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்டத் தமிழ்த்தினப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் இசைக்குழு-II   இல் முதலிடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பெருமை சேர்ந்த மாணவர்கள் விபரம் பின்வருமாறு.

வ.கஜானன், வி.வத்சாங்கிதசர்மா, ர.அபிசாதன், இ.பிரதீஸ், பி.ஷங்கீர்த்தன், சி.மனாமிர்தன், தே.கௌரிசங்கர், ஜெ.ஆகாஷ், க.பார்க்கவசர்மா, சி.சிவசாம்சன்.

இப்பாடசாலை அதிபர் திரு.ஐதயானந்தராஜா அவர்களுக்கும் இக்குழுவை பயிற்றுவித்த இசை ஆசிரியர்கள்  திருமதி,கவிதா வாமதேவன் மற்றும் திருமதி வினித்தா ஜெனகன் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பாடசாலைச் சமூகம் பெருமையடைகின்றது.

Group son (1) Group son (2) Group son (3) Group son (4) Group son (5) Group son (6) Group son (7) Group son (8) Group son (9)

Sorry, the comment form is closed at this time.