Google

வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி -2017

Written on:February 6, 2017
Comments are closed

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி -2017

எதிர்வரும் 09.02.2017 வியாழக்கிழமை மாலை 2.00 மணிக்கு அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா தலைமையில் நடைபெறும்.
பிரதம விருந்தினராக திரு.அரசக்கோன் அஜிலன் (கணினி பொறியியலாளர்) அவரது பாரியார் வைத்தியகலாநிதி கலைச்செல்வி அஜிலன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

invitation copy

Sorry, the comment form is closed at this time.