Google

யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் புலமைப் பரிசில் பெற்று யப்பான் பயணமானார்.

Written on:December 14, 2016
Comments are closed

phot 2சிய நாட்டு இளைஞர்களுக்கான விஞ்ஞான விரிவாக்க செயற்திட்டத்தினூடாக (Asian High School Students Japan-Asia Youth Exchange Programme in Science)யப்பான் அரசின் விஞ்ஞான தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் அழைப்பின் பேரில் 2016 இல் புலiமைப்பரிசில் பெற்று இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த ஒரே ஒரு தமிழ் மாணவன் நிமலன் பிருந்தாபன் ( தரம் 12 உயிரியல் பிரிவு) அவர்கள் யப்பான் பயணமாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 11 இல் முதன்மை மாணவனாகிய இவர் க.பொ.த(சாஃத) தரப்பிரிவில் 2015 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sorry, the comment form is closed at this time.