Google

வடமாகாண கூடைப்பந்தாட்ட சம்பியனாகியது யாழ் இந்துக் கல்லூரி

Written on:June 27, 2012
Comments are closed

இன்றைய தினம் யாழ் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற மாகாணமட்ட கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரியும் யாழ் மத்திய கல்லூரியும் மோதிக்கொண்டன. இரு அணிகளுமே பலம்பொருந்திய அணியாக இருந்ததனால் போட்டி விறுவிறுப்பாக அமைந்திருந்தது. இப் போட்டியின் இறுதியில் யாழ் இந்துக் கல்லூரி அணி யாழ் மத்திய கல்லூரி அணியை 76 :60 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொண்டு வட மாகாண சம்பியனாக தெரிவாகியுள்ளது.

Sorry, the comment form is closed at this time.