Google

சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு யாழ் இந்துவில் கௌரவம்…

Written on:September 14, 2016
Comments are closed

na065இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியில் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், அதற்க்கு பொறுப்பாக இருந்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி சமூகத்தினரால் மகத்தான கௌரவிப்பு அளிக்கப்பட்டது.

சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் அதற்கு பொறுப்பாக இருந்த ஆசிரியர்களும் மாணவர்களது பெற்றோர்களும் கஸ்தூரியார் வீதிச்சுற்று வட்டத்தில் இருந்து மாலைகள் அணிவிக்கப்பட்டு பான்ட் வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதன் பின் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவர்கள் மேடைக்கு அழைத்து கௌரவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் முதலாவதாக அகில இலங்கை தமிழ் மொழித்தினம்  2016 (தேசிய மட்டம்)

  1. திறந்த போட்டி – விவாதம் (முதலாமிடம்)

    1.செல்வன். ப. தர்சனன்
    2. செல்வன். வி. சாரங்கன்
    3. செல்வன். சி. விசாகன் ஆகியோர் பங்குபற்றி வெற்றி வாகை சூடி தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டனர்.

na0312. இசை தனிப்பிரிவு IIIஇல்  செல்வன்.சி.சிவாம்சன் தங்கப்பதக்கத்தை
பெற்றுக்கொண்டார்.

na027

3. பேச்சு பிரிவு IV இல் செல்வன் உ. விதுசன் 2ம் இடத்தினை பெற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

na025

அடுத்து தேசிய மட்ட ஆங்கில தின போட்டியில்  Mas. Arulmoli Harshan (Grade 8) 2015 – Recitation  இல் தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

na042

2015 ஆம் ஆண்டு  நடைபெற்ற தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில்  சே. ஏனோக்ராஜ்  6.40 மீட்டர் தூரம் பாய்ந்து வர்ண விருதினை பெற்று கொண்டார்.

na045

சர்வதேச ரீதியாக தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் Mas.B. Yathunanthanasarma அவர்கள்  Honourable Mention எனும் விருதினை பெற்றார்.

na032

National Junior Science Olympiad – National Level 2016 போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்.
Silver Medal

1. S. Thuvaragan
2. N. Sivamynthan

na036

Bronze Medal

1. N. Vithiyasagan
2. J. P. Charles

na040

na002 na003 na004 na009 na008 na007 na006 na005 na010 na018 na024 na025 na019 na012 na014 na020 na027 na031 na022 na015 na016 na023 na032 na085 na064 na083 na045 na072 na042 na068 na040 na065 na036

 

Sorry, the comment form is closed at this time.