Google

யாழ் இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா -2012

Written on:June 16, 2012
Comments are closed

யாழ் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா June மாதம் 22 ஆம் திகதி பி.ப 3.30 மணிக்கு கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது கல்லூரியின் பழைய மாணவன் Mr.Vaitialingam Shanmugalingam (former president of JHCOBA UK) அவர்களும் அவரது பாரியார் Mrs Shobana  Shanmugalingam அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர். அத்துடன் இந் நிகழ்வில் மாணவர்களுக்கான பரிசில்களை Mrs Shobana  Shanmugalingam அவர்கள் வழங்கி கௌரவிப்பார்.

Sorry, the comment form is closed at this time.