Google

யாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறவுள்ள சங்காபிசேக நிகழ்வு…

Written on:June 19, 2016
Comments are closed

20160614_124312யாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தின் சங்காபிசேக நிகழ்வு  23.06.2016 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந் நிகழ்விற்க்கு ஆசிரியர்கள் , மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்லூரியின் நலன்விரும்பிகள்  அனைவரையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு கல்லூரி சமூகத்தினர் வேண்டிக்கொள்கின்றனர்.

20160614_124312நடைபெறவுள்ள நிகழ்வு

Sorry, the comment form is closed at this time.