Google

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேருக்கு 9 A சித்திகள்…

Written on:March 20, 2016
Comments are closed

ExmaResults_0தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை-2015 பெறுபேறுகளின் படி யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் 9 A சித்திகளைப் பெற்றுள்ளனர். இதில் ஆங்கில மொழி மூலம் தோற்றிய மாணவர்கள் 7 பேரும் தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவரடகள் 11 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதனை விட 43 மாணவர்கள் 8 A சித்தியினை பெற்றுள்ளார்கள். இதனை விட 26 மாணவர்கள் 7A  சித்தியினையும், 29 மாணவர்கள் 6A சித்தியினையும் பெற்றுள்ளார்கள்.

அவர்களுடைய பெயர் விபரம் கீழே:

9A Results
2016
8A Results

20162

20163

 

Sorry, the comment form is closed at this time.