Google

யாழ் இந்துவிற்கு வடமாகாண தமிழ் மொழித்தினப் போட்டியில் 15 தங்கப்பதக்கங்கள் (படங்கள் இணைப்பு)

Written on:June 5, 2012
Comments are closed

அண்மையில் நடைபெற்ற வடமாகாண தமிழ் மொழித்தினப் போட்டியில் யாழ் இந்துவிற்கு 15 தங்கப்பதக்கங்கள் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அதில் பங்குபற்றிய மாணவர்களையும், அம் மாணவர்கள் தங்கப்பதக்கங்களை வெல்ல காரணமான ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.

விவாத அணி :


குழு இசை:


தனி இசை :


கட்டுரை போட்டி :

Sorry, the comment form is closed at this time.