Google

யாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி -2016

Written on:February 2, 2016
Comments are closed

IMG_20160130_0001யாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியானது 03.02.2016 புதன்கிழமை அன்று யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் இந்துவின் பழையமாணவனும், நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்தியருமாகிய வைத்திய கலாநிதி இரங்கநாதன் வரதன் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் இந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான  பரிசில்களை அவரது பாரியாரான திருமதி விஜயரதி வரதன்அவர்கள் வழங்கவுள்ளார்.

IMG_20160130_0001

Sorry, the comment form is closed at this time.