Google

யாழ் இந்துக் கல்லூரிக்கு தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்ந மகாத்மா காந்தியின் சீடர்கள் …

Written on:January 25, 2016
Comments are closed

12626184_954901314563026_993359288_nயாழ் இந்துக் கல்லூரிக்கு 22.01.2015 அன்று தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த மகாத்மா காந்தியின் சீடர்கள் கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தில் உரை நிகழ்த்தினர். அந்த வகையில் தமிழ்நாடு சர்வோதய மண்டல செயலாளர் எஸ.ரி.ராஜேந்திரன் மகாத்மா காந்தி எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு இயற்கை மருத்துவ துணை செயலாளர் திரு.தேவதாஸ் காந்தி மற்றும் அகில இலங்கை காந்தி சேவா சங்க பொதுச்செயலாளர் திரு. எம். சாந்தன் சத்தியகீர்த்தி  போன்றோரும் உரை நிகழ்த்தினர்.

12596116_954901271229697_1605851320_n 12626184_954901314563026_993359288_n

Sorry, the comment form is closed at this time.