Google

யாழ் இந்து ஆசிரியர்களுக்கான புத்தளிப்பு செயலமர்வு…

Written on:December 21, 2015
Comments are closed

10660564_938068596246298_10946980_n2016 ம் ஆண்டிற்கான கலைத்திட்ட, இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்ற வகையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி ஆசிரியர்களுக்கான புத்தளிப்பு செயலமர்வு 21.12.2015 இன்று கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வை யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்ரத சைதன்யா சுவாமிகள் அவர்கள் சிறப்புற நிகழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

10660564_938068596246298_10946980_n 702862_938068476246310_884026727_n 1472158_938068479579643_1602889190_n 10555051_938068496246308_1098741682_n 10660564_938068596246298_10946980_n 10706412_938068619579629_1852861325_n 12399151_938068519579639_1060428464_n 12404379_938068609579630_467259410_n (1)

Sorry, the comment form is closed at this time.