Google

யாழ் இந்துவில் நடைபெற்ற சிறுவர் செயற்பாட்டுக் கழகத்தின் சிறுவர் தினவிழா

Written on:October 20, 2015
Comments are closed

m029சிறுவர் செயற்பாட்டுக் கழகத்தின் சிறுவர் தினவிழா {17.10.2015 } சபாலிங்கம் அரங்கில் இடம்பெற்றது. இந் நிகழ்வின்  பிரதம விருந்தினராக திரு கு.கௌதமன் (மாவட்ட உளசமூக அதிகாரி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மாவட்ட செயலகம். யாழ்ப்பாணம்)அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

சிறுவர் தினவிழாவில் நடைபெற்ற சிறுவர் நாடகம்மற்றும் மயில் நடனம் மிகநேர்த்தியாக அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.m001 m002 m003 m004 m005 m006 m007 m008 m009 m010 m011 m012 m013 m014 m015 m016 m017 m018 m019 m020 m021 m022 m023 m024 m025 m026 m027 m028 m029 m030 m031 m032

Sorry, the comment form is closed at this time.