Google

இந்துவின் சாதனையாளர்களுக்கு பழைய மாணவர் சங்கம் கௌரவிப்பு!

Written on:May 28, 2012
Comments are closed

அண்மையில் சர்வதேச தேசிய மாவட்ட மட்டத்தில் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் சாதனைகளை நிலைநாட்டிய இந்துவின் சாதனையாளர்களுக்கு சிறப்பு கௌரவிப்பு விருந்து ஒன்றினை இன்று 28.05.2012 மாலை 6.30 மணிக்கு உதயன் விருந்தினர் விடுதியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்வில் சர்வதேச ரீதியிலான சாதனையாளருக்கு ”இந்துவின் சாதனையாளன்” விருதுகளும் , தேசிய ரீதியிலான சாதனையாளருக்கு ”இந்துவின் வாகையாளன்” விருதுகளும் மாவட்டரீதியிலான சாதனையாளருக்கு ”இந்துவின் வீரன்” விருதுகளும் வழங்கப்பட்டது. இவ்விருதுகள் தொடர்ந்து பழையமாணவர் சங்கத்தினால் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.நிகழ்வு தொடர்பிலான மேலதிக படங்கள் விரைவில்

Sorry, the comment form is closed at this time.