Google

125 ஆவது ஆண்டு விழா மலரில் பதிவு செய்யப்படவுள்ள சாதனைகள் தொடர்பாக பழைய மாணவர்களிடம் இருந்து விபரங்கள் பெற்றுக் கொள்ளுதல்.

Written on:August 16, 2015
Comments are closed
imagesயாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் ஆற்றிய பலதரப்பட்ட சாதனைகள் பெற்ற பட்டங்கள், விருதுகள், உயர்பதவிகள் என்பன 125 ஆவது ஆண்டு விழா மலரில் பதிவு செய்யப்படவுள்ளது. எனவே உலகலாவிய ரீதியில் கல்வி, விளையாட்டு, மருத்துவம், பொறியியல், அரசியல், சட்டம், வணிகம் மற்றும் சமூக அந்தஸ்து மிக்க செயற்பாடுகள் தொடர்பானவர்களோ அல்லது அதுபற்றி அறிந்தவர்களோ 23.08.2015 இற்கு முன்னர் principal@jhc.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அதிபர்,
யாழ் இந்துக் கல்லூரி.

Sorry, the comment form is closed at this time.