Google

யாழ் இந்துக் கல்லூரிக்கு சர்வதேச சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது….

Written on:July 31, 2015
Comments are closed

olympiad027யாழ் இந்துவின் தரம் 8 மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் இன்றைய தினம் சீனாவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை சார்பில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

இம் முறை இவர் 3வது தடவையாகவும் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி 3வது தடவையாகவும் பதக்கத்தினை வென்றுள்ளார்.

olympiad027

Sorry, the comment form is closed at this time.