Google

யாழ் இந்து மாணவர் முதல்வர் சபையினால் வெளியிடப்படவுள்ள “THE LEADER ” சஞ்சிகைக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வது தொடர்பான அறிவித்தல்

Written on:July 25, 2015
Comments are closed

11774450_486119734880930_188979751_nயாழ்பாணம் இந்து கல்லூரி 125வது ஆண்டு நிறைவையிட்டு இந்து கல்லூரி மாணவர் முதல்வர் சபையினால் “THE LEADER “சஞ்சிகையும் , கல்லூரியின் 125வது ஆண்டு விழா மலரையும் வெளியிட இருக்கின்றோம். அதற்காக தங்களிடமுள்ள பாடசாலை சம்பத்தப்பட்ட ஆவணங்களையும் , மாணவர் முதல்வர்கள் சம்பந்தமான ,ஆவணங்களையும் ,அதிபரிடமோ அன்றி பிரதி அதிபரும் மாணவர் முதல்வர் சபை பொறுப்பாசிரியரும் ஆகிய சதா நிமலன் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது
” principal@jhc.lk ” , “jhcprefects@gmail.com” எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ 10/08/2015 இற்கு முன்னர் அனுப்பி உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .

மற்றும் சஞ்சிகைக்காக எமது கல்லூரியில் மாணவ முதல்வர்களாக இருந்து மறைந்த மாணவ முதல்வர்கள் பற்றிய தகவல்களும் வேண்டபடுகிறது தயவு செய்து தங்களிடம் உள்ள மறைந்த பழைய மாணவ முதல்வர்கள் பற்றிய தகவல்கள் இருப்பின் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். மற்றும் எங்களிடம் ஒப்படைக்கப்படும் ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கப்படும் என்பதையும் தெரிவிக்கின்றோம்.

தொடர்புகளிற்கு :- சதா நிமலன் – 0783017454
ஆதவன் (மாணவ முதல்வர்) – 0778417258
வேதகுலன் (மாணவ முதல்வர்) – 0757652738

11774450_486119734880930_188979751_n

Sorry, the comment form is closed at this time.