Google

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றுவதற்காக யாழ் இந்து மாணவன் சீனா செல்லவுள்ளார்.

Written on:July 18, 2015
Comments are closed

olympiad027யாழ் இந்துவில் கல்வி பயிலும் தரம் 8A  ஐ சேர்ந்த நடேசமூர்த்தி சிவமைந்தன் எனும் மாணவன் எமது கல்லூரிக்கு பெருமை சேர்க்கும்விதமாக இம் முறை சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி- Category-II இல் பங்குபற்றவுள்ளார்.  இவர் 3வது தடவையாகவும் சர்வதேச  ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர். இவர்களுள் இவர் ஒருவரே தமிழ் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

olympiad027

Sorry, the comment form is closed at this time.