Google

பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு 31 பதக்கங்கள்…

Written on:June 27, 2015
Comments are closed

17718_859467787439713_3024274093062773777_nவடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டி 19.06.2015 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 3வது தடவையாகவும் சம்பியனாகியது.17வயதுப் பிரிவு ஆண்கள் 7 தங்கப் பதக்கங்களையும் 06 வெள்ளிப் பதக்கங்களையும் 04 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று மொத்தம் 17 பதக்கங்களை சுவீகரித்ததுடன் 125 புள்ளிகளையும் பெற்றது.

19வயதுப்பிரிவில் 05 தங்கப்பதக்கங்கள், 5 வெள்ளிப்பதக்கங்களையும், 04 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று 14 பதக்கங்களை சுவீகரித்து 111 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

17718_859467787439713_3024274093062773777_n

11052436_859467727439719_5448715048735905544_n 11181685_859467674106391_3681579409503327011_n

Under – 19

112

Under – 17

 

Capture

Sorry, the comment form is closed at this time.