Google

யாழ் இந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சங்காஅபிசேகம்…

Written on:July 4, 2015
Comments are closed

sangaa034நேற்றைய தினம் (03.07.2015) யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவர் ஆலயத்தில் காலை 8.30 மணி முதல்1008 சங்குகள் வைத்து சிவஞான வைரவப் பெருமானுக்கு சங்காஅபிசேகம் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் எம்பெருமான் வீதியுலா காங்கேசன் வீதியூடாக அரசடி வீதிக்கு வந்து பின் கஸ்தூரியார் வீதி வழியாக கல்லூரிக்கு வந்தடைந்தது. வீதியுலாவின் போது மாணவர்கள் பஜனைகள் பாடிய வண்ணம் எம்பெருமான் பின்னாலேயே வந்தனர். இம் முறை எமது கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டுக் கழகம் கல்லூரி மைதானத்திலே தாக சாந்தி நிலையம் ஒன்றை அமைத்து மாணவர்களுக்கும் வீதியால் சென்றவர்களுக்கும் குளிர்பானங்களை வழங்கினார்கள்.

இறுதி நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் வீதியுலா வந்ததனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.

sangaa006 sangaa008 sangaa009 sangaa011 sangaa013 sangaa014 sangaa023 sangaa024 sangaa025 sangaa026 sangaa034 sangaa037 sangaa039 sangaa044 sangaa050 sangaa056 sangaa059 sangaa063 sangaa066 sangaa068 sangaa074 sangaa075 sangaa077 sangaa078 sangaa084 sangaa088 sangaa090 sangaa092 sangaa095 sangaa099 sangaa102 sangaa104 sangaa108 sangaa110 sangaa113 sangaa115 sangaa119 sangaa122 sangaa124 sangaa135 sangaa138 sangaa142 sangaa149 sangaa150 sangaa151 sangaa155 sangaa158 sangaa160 sangaa166 sangaa168 sangaa170 sangaa172

Sorry, the comment form is closed at this time.