Google

யாழ் இந்துவால் நடாத்தப்பட்ட போதை பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி

Written on:June 27, 2015
Comments are closed

4நேற்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களினால் போதை பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி ஒன்று நடாத்தப்பட்டது. இந் நடைபவனியானது எமது கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி கே.கே.எஸ் வீதி வழியாக மனோகரா சந்தியினை அடைந்து பின் நாவலர் வீதியூடாக இலுப்பையடி சந்தியினை அடைந்து பின் பலாலி வீதியூடாக கந்தர்மட சந்தியினை அடைந்த பின் அரசடி வீதியூடாகஎமது கல்லூரியினை அடைந்தது.

இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் இந் நிகழ்வின் ஓர் அங்கமாக கல்லூரி மாணவர்களினால் ஆங்காங்கே வீதியோரங்களில் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான தெருக்கூத்தும் போடப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15 16 17 1536704_861274730592352_3163337939892545274_n 11377250_861275377258954_5542045635027352473_n

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Sorry, the comment form is closed at this time.