Google

பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மாகாணமட்ட பெருவிளையாட்டில் வெற்றி பெற்ற அணிகள்…

Written on:June 27, 2015
Comments are closed

அண்மையில் மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் யாழ் இந்துக் கல்லூரி அணிக்கு பின்வரும் இடங்கள் கிடைத்துள்ளன.

19 வயதுப்பிரிவு சதுரங்க அணி – 2 ஆவது இடம்

10440784_859467524106406_1867296561552442477_n
15 வயதுப்பிரிவு சதுரங்க அணி – 2 ஆவது இடம்

11377234_859467500773075_247717204473782686_n
19 வயதுப்பிரிவு மேசைப்பந்தாட்ட அணி – 2 ஆவது இடம்

11035683_859467780773047_1875328790262664552_n
19 வயதுப்பிரிவு பூப்பந்தாட்ட அணி – 2 ஆவது இடம்

11542044_859467650773060_2931282352615645730_n

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்

11391660_859467807439711_5877839813253240592_n

 

Sorry, the comment form is closed at this time.