Google

தேசிய மட்டத்திலான கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்து சார்பாக சாதனையை நிலைநாட்டினார் செந்தூரன் (வீடியோ இணைப்பு)

Written on:May 13, 2012
Comments are closed

தற்போது நடைபெற்று வரும் தேசிய மட்டத்திலான கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் ரட்ணசிங்கம் செந்தூரன் தங்கப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.இவர் இலங்கையின் சாதனையான 1.91M உயரத்தினை முறியடித்து 1.92M உயரம் பாய்ந்து தனது சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவருடைய வெற்றிக்கு கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா, விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் திரு.பா.ஜெயரட்ணராஜா, மெய்வல்லுநர் பொறுப்பாசிரியர் திரு.K..சுவாமிநாதன், சிறப்பு பயிற்றுநர் திரு.செ.ரமணன் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீழ் உள்ள வீடியோவில் உயரம் பாய்பவர் செல்வன் ரட்ணசிங்கம் செந்தூரன்.

Sorry, the comment form is closed at this time.