Google

யாழ் இந்துவில் நடைபெற்ற ஞானதேசிகன் ஆசிரியருடைய சேவை நயப்பு விழா

Written on:June 21, 2015
Comments are closed

ree018யாழ் இந்துக் கல்லூரியில் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற பிரதி அதிபர் திரு.பொ.ஞானதேசிகன் அவர்களுக்கு கல்லூரியின் ஆசிரியர் கழகத்தினால் அவருடைய சேவையை போற்றும் வகையில் அவருக்கு சேவை நயப்பு விழா ஒன்று நடாத்தப்பட்டது.

இவ் விழாவானது ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.ந.மகேஸ்வரன் தலைமையில் நடாத்தப்பட்டது. இவ் விழாவிற்கு தற்போதைய கல்லூரி ஆசிரியர்களும், முன்னாள் ஆசிரியர்கள் பலரும்  கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ree001 ree005 ree006 ree007 ree008 ree009 ree010 ree011 ree014 ree015 ree016 ree017 ree018 ree019 ree020 ree021 ree026

Sorry, the comment form is closed at this time.