வடமாகாண பாடசாலைக்கு இடையே நடைபெற்ற கராத்தே போட்டி இம் மாதம் 8, 9 திகதிகளில் வவுனியா CCTMS பாடசாலையில் நடைபெற்றது.
இதில் எமது பாடசாலை மாணவர்கள் ஆன இ.செந்தூரன் 19 வயதுப் பிரிவில் குமித்தேவில் 1ம் இடத்தினையும் அதே போல் 15வயதுப் பிரிவு காட்டாவில் ரி.தேஜஸ்வீனன் 2ம் இடத்தினையும் பெற்று எமது பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.
Google
கராத்தே போட்டியில் யாழ் இந்துக்கு இரண்டு பதக்கங்கள்
Written on:June 16, 2015
Comments are closed
In category: Sports
Sorry, the comment form is closed at this time.