Google

URFF நிறுவனத்தினால் யாழ் இந்துவின் Badminton அணிக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

Written on:June 12, 2015
Comments are closed

யாழ் இந்துக் கல்லூரி badminton அணியானது வலய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்று மகாண மட்ட போட்டிகளில் பங்குபற்றவிருக்கின்றது. இவ் அணிக்கு Your Friend Foundation (URFF) நிறுவனத்தினால் மாணவர்களுக்கான உபகரணங்கள், சீருடைகள் என்பன அதிபரூடாக மாணவர்களுக்கு  வழங்கப்பட்டன. இதன் போது விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் மற்றும் அணியின் பொறுப்பாசிரியரும்  இந் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

20150610_11180420150610_111910

Sorry, the comment form is closed at this time.