Google

யாழ் இந்துவில் புதிதாக திறந்து வைக்கப்படவுள்ள சபாலிங்கம் அரங்கம் கேட்போர் கூடம்…

Written on:March 29, 2015
Comments are closed

யாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட சபாலிங்கம் ஞாபகார்த்த கேட்போர் கூட அரங்கம் 03.04.2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. இவ் அரங்கத்தினை யாழ் இந்துவின் முன்னாள் அதிபர் திரு. சு. பொன்னம்பலம் அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்.
400 இருக்கைகள் கொண்ட இவ் அரங்கமானது முன்னை நாள் அதிபர் திரு. சபாலிங்கம் அவர்களது மகனான Dr. ச.ஜோதிலிங்கம் அவர்களினால் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

invitation auditorium

Sorry, the comment form is closed at this time.