Google

உயர்தர வகுப்பு கலைப்பிரிவு மாணவர்களினால் தேனமுதம் என்ற மலர் வெளியீடு (படங்கள் இணைப்பு)

Written on:May 10, 2012
Comments are closed

எமது கல்லூரியின் 2012 உயர்தர வகுப்பு கலைப்பிரிவு மாணவர்களால் 08/05/2012 அன்று குமாரசுவாமி மண்டபத்தில் தேனமுதம் என்ற மலர் வெளியிடப்பட்டது. இந் நிகழ்விற்கு எமது கல்லூரியின் பழைய மாணவனும், சட்டத்தரணியும், யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளருமான கு.குருபரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.

Sorry, the comment form is closed at this time.